இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நண்பனிடமிருந்து ஒரு மெயில் வந்திருந்தது, இந்த வாரம் ஊழலுக்கு எதிரான வாரம் எனவும் ஊழலை பற்றி தகவல் கொடுக்க அரசு வலியுறுத்தவதாகவும் சொல்லி இந்த வெப்சைட் முகவரியை அனுப்பியிருந்தான். கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மாட்டியதை செய்தியாக படித்ததிலிருந்து எனக்கு லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஒன்று நமது நாட்டில் இல்லை என்பது புரிந்தது. இருந்தாலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பயன்படட்டுமே என உங்களுக்கு சொல்கிறேன்.

http://cvc.nic.in/

About this blog