"மும்தாஜுக்காக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டின மாதிரி உனக்காக நான் ஒரு மாளிகை கட்டுறேன் டார்லிங்"
" இந்தக் கதையெல்லாம் வேணாம்.முதல என் கழுத்துல தாலிய கட்டுங்க"
---
ஒரு மருத்துவர் மனநோயாளியைப் பரிசோதிச்சிக்கிட்டு இருந்தாரு.ஒரு வட்டம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு.அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம இருக்கா"ன்னான்.அப்புறம் அவர் ஒரு சதுரம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு.அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில படுத்திருக்கா"ன்னான்.அப்புறம் அவர் ஒரு முக்கோணம் வரைஞ்சி "அது என்ன"ன்னாருஅதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில ஒரு ஆளோட படுத்திருக்கா"ன்னான்.அதிர்ந்து போன அவர் "ச்சே! என்ன ஆளுய்யா நீ... இவ்வளவு அசிங்கமா சிந்திக்கறே"ன்னாருஉடனே அவன் சொன்னான் "நீ மட்டும் என்ன.. நானும் அப்போலேர்ந்து பார்த்துக்கிட்டு இருக்க்கேன் அசிங்கம் அசிங்கமா வரைஞ்சிக்கிட்டு இருக்கே".
---
"நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல கொழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறாரே ? "
"குழந்தைகிட்ட இல்ல…என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு "
"அதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா…பெட் ரூம் என்னாச்சு ?"
"என்னது ?சமையல் ரூமா ? - அங்கே வேலைக்காரில்ல தூங்கினா… "
---
நீங்க இரண்டு வார்த்தை சொல்லணும் ஆனாஅதுல minimum 200 letters இருக்கணும்.தெரியலியா?Post Box.
---
பெரிய விஷயங்களை விட சிறிய விஷயங்கள்நம்மை அதிகம் காயப்படுத்திவிடும்.உதாரணம்:மலைமேல் உட்கார முடியும்…குண்டூசி மேல் உட்கார முடியுமா?
---
.""ஆன்ட்டி ஹீரோயின் காரெக்டர்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க.'' ""என்ன பண்ணிட்டாங்க..?''""ஹீரோயினுக்கு ஆன்ட்டியா என்னை நடிக்கச் சொல்லிட்டாங்க..!''
---
அய்யய்யோ.. வயித்துல ஆபரேஷன் பண்துக்கு பதிலா முதுகுல பண்ணீட்டீங்க டாக்டர்..! ஆபரேஷன் தியேட்டர்ல உங்களை யார் கவுந்து படுக்கச் சொன்னா?
---
டாக்டர்கிட்ட எதையுமே மûக்கக் கூடாது..! அதுக்கா நீங்க என்னோட பாங்க் பாலன்ஸ் எல்லாம் கேட்கக் கூடாது.
---
இதுல என்ன எழுதியிருக்குன்னு படிங்க முதல்ல...தமிழ்நாடு.. குழந்தை... வாழைப்பழம்.. அழகுதமிழ்.. தொழிலுக்குப் பொருந்தாம இப்படிப் பேசினா உங்களுக்கு எப்படி டிவி சேனலில் வேலை கொடுக்க முடியும்.
---
ஒரு பத்து நாளைக்கு உன்னோட ஏரியால மூணு தெருவுல நான் பிச்சையெடுக்க நீ ஒத்துக்கணும்.என்ன விசேஷம்?ஊர்லேர்ந்து விருந்தாளிங்க வரப்போாங்க.
---
அவசரமா கொஞ்சம் சர்க்கரை வேணும்...இப்பதான் எங்க வீட்டுக்காரரை ரேஷன் கடைக்கு அனுப்பியிருக்கேன்..!ஒன்னும் அவசரமில்ல. பொறுமையா வாங்கிட்டுப் போúன்.
---
அந்த படத்தோட முடிவு சோகம்னு சொன்னியே..! படத்தைப் பார்த்தாத் தெரியலியே..?பக்கத்து ஆஸ்பத்திரில படுத்திருக்கி படத்தோட தயாரிப்பாளரைப் பாரு. தெரியும்!
---
என்னது.. புடவை கட்ட லோன் வேணுமா?ஆமாம் சார்! என்னோட மனைவி பத்தாயிரம் ரூபாய்க்கு புடவை வாங்கி கட்டணும்னு ஆசைப்படா.
---
தினமும் எதுக்கு அஞ்சரை மணிக்கு அலாரம் வச்சிட்டு, அஞ்சு மணிக்கே எழுந்துடறீங்க?இல்லேன்னா, அலாரம் அடிக்கிது காதுல விழாம தூங்கிப் போயிடுவேனோன்னு பயம்.
---
1 comments:
போஸ்ட் பாக்ஸ் ஜோக் சூப்பர்டா தம்பீ...
எப்படி இருக்கு ஊர் நிலவரம் ?
Post a Comment